சிலி சமதர்மவாதக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிலி சமதர்மவாதக் கட்சி (Partido Socialista de Chile) சிலி நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1933-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரிக்கார்டோ நூஞெசு (Ricardo Núñez). கமிலோ எசுக்கலோனா (Camilo Escalona) இந்தக் கட்சியின் தலைவர். 2005 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 653692 வாக்குகளைப் (10.02%, 15 இடங்கள்) பெற்றது. 2006 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான மிச்சேல் பச்லெட் (Michelle Bachelet), 3723019 வாக்குகள் (53.49%) பெற்று வெற்றி பெற்றார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventud Socialista de Chile ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]