சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து இளம்வயதிலேயே குழந்தை தொழிலாளியாக அச்சுக்கூடத்தில் வாழ்க்கையை தொடங்கி 39 வயதில் தமிழை கற்கத்தொடங்கினார். பின்னர் டாக்டர் பட்டம் பெறுகின்ற அளவில் தமிழில், தமிழ் இலக்கியங்களில் சிறப்பிடத்தை பெற்றவரும் தமிழ் எல்லைப்போரில் முன்னின்றவரும் இவரே.

மா.பொ.சிவஞானத்தின் மகன் இளம்வயதிலேயே இறந்துவிட்டான். துக்கம் தாளாது 3 நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்தார். அவரது துயரை வெளிப்படுத்த என்ன செய்யலாம் என ஆராய்ந்தபோது இலக்கியங்களில் எந்தெந்த நாயகர்கள் புத்திர சோகத்தால் பரிதவித்திருக்கிறார்கள் என ஆராய்தார். இராமாயணத்தில் தசரதன், மகாபாரதத்தில் அர்ஜுனன் இவர்களின் புத்திரர்களை இழந்து சோகமுற்றதலை காட்டிலும் எனது சோகம் பெரிதன்று. பிறது இலக்கிய புத்திர சோகம் என்ற நூலை எழுதக்தொடங்கினார்.

தமிழையும் தேசியத்தையும் இருவிழிகளாக கொண்டவர். தமிழ் முரசு, தமிழன் குரல், பாரதி செங்கோல் போன்ற ஏடுகளுக்கு ஆசியிராக இருந்து இலக்கியத் தொண்டு செய்தார்.


தமிழ் நெஞ்சங்களாள்ல சிலம்பு செல்வர் என அன்போடு அழைக்கப்பட்டார்.