உள்ளடக்கத்துக்குச் செல்

சிலக்கலூரிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலக்கலூரிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 96
ஆந்திரப் பிரதேசத்திற்குள் சிலக்கலூரிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர் மாவட்டம்[1]
மக்களவைத் தொகுதிநரசராவுபேட்டை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்223,809
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சிலக்கலூரிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Chilakaluripet Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிலக்கலூரிப்பேட்டை, நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1978 சாம்பையா சோமெப்பள்ளி இந்திய தேசிய காங்கிரசு (இ)
1983 கிருசுண மூர்த்தி காசா சுயேச்சை
1985 சாம்பையா சோமேபள்ளி இந்திய தேசிய காங்கிரசு
1989 கண்டிமல்லா செயாம்மா தெலுங்கு தேசம் கட்சி
1994 சாம்பையா சோமேபள்ளி இந்திய தேசிய காங்கிரசு
1999 பிரதிபதி புல்லா ராவ் தெலுங்கு தேசம் கட்சி
2004 மாரி ராஜசேகர் சுயேச்சை
2009 பிரதிபதி புல்லா ராவ் தெலுங்கு தேசம் கட்சி
2014
2019 இரசினி விததாலா ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:சிலக்கலூரிப்பேட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக பிரதிபதி புல்லாராவ் 111062 56.84
ஒய்.எஸ்.ஆர்.கா.க. காவடி சிவா நாக மனோகர் நாயுடு 77800 39.82
வாக்கு வித்தியாசம் 33262
பதிவான வாக்குகள் 195400
தெதேக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "96-Chilakaluripet". guntur.ap.gov.in. Retrieved 2025-07-28.
  2. "Assembly Constituency Details Chilakaluripet". chanakyya.com. Retrieved 2025-07-28.
  3. "Chilakaluripet Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-29.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 96 - Chilakaluripet (Andhra Pradesh) Status as on Round, 18/18". results.eci.gov.in. Retrieved 2025-07-29.