சிற்றூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்றூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சிற்றூர்-தத்தமங்கலம் நகராட்சியையும், சிற்றூர் வட்டத்தில் உள்ள எருத்தேம்பதி, கொழிஞ்ஞாம்பாறை, நல்லேப்பிள்ளி, பட்டஞ்சேரி, பெருமாட்டி, வடகரப்பதி ஆகிய ஊராட்சிகளையும் பாலக்காடு வட்டத்தில் பெருவெம்பு, பொல்புள்ளி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1]. தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக கே.அச்சுதன் உள்ளார். [2]

சான்றுகள்[தொகு]

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723
  2. சிற்றூர் தேர்தல் முடிவுகள், கேரள சட்டமன்றம், 2011