சிற்றினக் கழகம் (சூழலியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிற்றினக் கழகம் (Guild) என்பது ஒரே இயற்கை மூலத்தைப் பல்வேறு தொடர்புடைய வழிகளில் பயன்படுத்தும் சிற்றினங்களின் கூட்டமைப்பு. [1][2][3]இந்த இயற்கை மூலம் ஒரே சூழல் முடுக்காகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சிற்றினக் கழகத்தை வாழிடம், உணவைப் பெறும் முறை, இடப் பெயர்ச்சி முறை ஆகியவற்றின் அடிப்படையிலும் வரையறுக்கலாம். ஒரு குறிப்பிட்ட கழகத்தில் உள்ள சிற்றினங்கள் தங்களுக்குள் போட்டியிட்டாலும் அவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கவும் முடியும்.

உதாரணங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Simberloff, D; Dayan, T (1991). "The Guild Concept and the Structure of Ecological Communities". Annual Review of Ecology and Systematics 22: 115. doi:10.1146/annurev.es.22.110191.000555. 
  2. Encyclopaedia Britannica article on guilds
  3. Williams, SE; Hero, JM (1998). "Rainforest frogs of the Australian Wet Tropics: guild classification and the ecological similarity of declining species". Proceedings. Biological sciences / the Royal Society 265 (1396): 597–602. doi:10.1098/rspb.1998.0336. பப்மெட் 9881468.