உள்ளடக்கத்துக்குச் செல்

சிற்பி ராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்பி ராசன் சிற்பக் கலைஞர், சமூக செயற்பாட்டாளர், பெரியார்வாதி, இறைமறுப்பாளர். இவர் சிற்பகலையை முறைப்படி கற்று பல சிலைகளை வடிவமைத்தார். தலித் போராட்டங்களிலும், இறைமறுப்புக் கருத்துப் பரப்பிலும் இவர் பங்கெடுத்தார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்பி_ராசன்&oldid=3836536" இலிருந்து மீள்விக்கப்பட்டது