சிறையிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
100,000 குடிமக்களுக்கு எத்தனை கைதிகள் என்ற எண்ணிக்கையைக் காட்டும் உலக வரைபடம்.[1]

சிறையிருப்பு(Incarceration) என்பது தண்டனைக்காகவோ, அல்லது பாதுகாப்பிற்காகவோ குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைத்தலாகும். இதுவொருவகையான தண்டனையாகும். பொதுவாக சந்தேகத்தாலோ அல்லது உறுதிசெய்ததாலோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்நாட்டின் சட்டதிட்டத்தின் படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றவியலில், சிறையிருப்பின் முக்கிய நான்கு நோக்கங்கள்:

  • குற்றவாளியை தனிமைப்படுத்துவதன் மூலம் மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுத்தல்.
  • குற்றம் செய்ததற்கான தண்டனை
  • மற்றவர்களிடமிருந்து குற்றவாளியைக் காத்தல்
  • குற்றவாளிகளுக்கு மறுவாழ்வளித்தல்

இந்தியாவில்[தொகு]

சிறைச்சாலைகளில் மிகக்குறைந்த சிறையிருப்புக் கைதிகள் கொண்ட நாடு இந்தியா,[2] 100,000 நபருக்கு 25 என்ற விகிதம். 2007ல் நாட்டின் மொத்த மக்கள் தொகை, 1,129,866,154[2] பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் எண்ணிக்கை 1,764,630 ஆகும்.[2] அதில் 236,313 வன்முறைகளும் 111,296 கொள்ளைகளுமாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Human Development Report 2007/2008 - Prison population (per 100,000 people) பரணிடப்பட்டது 2009-02-12 at the வந்தவழி இயந்திரம். United Nations Development Programme.
  2. 2.0 2.1 2.2 ராய் வால்ம்ஸ்லியின் உலக கைதிகளின் பட்டியல், homeoffice.gov.uk பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம்
  3. NationMaster - இந்திய குற்றங்களின் புள்ளிவிபரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறையிருப்பு&oldid=3244658" இலிருந்து மீள்விக்கப்பட்டது