சிறு தொண்டன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறு தொண்டன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1971ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • இரங்கூன் சுலைமான்

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு நாளிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேநேரத்தில் இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_தொண்டன்_(இதழ்)&oldid=1250041" இருந்து மீள்விக்கப்பட்டது