சிறு தானியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறு தானியங்கள்=[தொகு]

சிறு தானியங்கள் சிறிய. கடினமான உலர்ந்த. மேலுறை அல்லது மேலுறை இல்லாமலும் இருக்கும் மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் உணவுக்காக அறுவடை செய்யப்படுகிறது.சிறுதானிய விளைச்சல் கிராமிய பொருளாதாரப் பொருள்.

வாணிப பயிர்களில் இரண்டு வகை உண்டு.

வகைகள்[தொகு]

1.தானியங்கள்:(நெல்,கோதுமை,கம்பு,கேழ்வரகு)

2.பருப்பு வகைகள்:

 (பீன்ஸ்,சோயாபீன்ஸ்,அவரை,துவரை)
   நீண்ட வாழ்நாள் கொண்டதால் தொழில்துறை விவசாயத்திற்குப் பயன்படுகிறது.இது இயந்திரம் மூலம் அறுவடை செய்வதாலும்,நீண்ட காலம்

கெட்டுப்போகாமலும் இருப்பதாலும் கப்பல்,புகைவண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு தானியக்கிடங்குகளில் பாதுகாக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_தானியங்கள்&oldid=2321491" இருந்து மீள்விக்கப்பட்டது