சிறு தக்காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tomatillo
புதைப்படிவ காலம்:Early இயோசீன் to Recent, 52–0 Ma
Tomatillo.jpg
Fresh harvest of tomatillos
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: Angiosperms
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: பூக்கும் தாவரம்
குடும்பம்: உருளைக் கிழங்கு குடும்பம்
பேரினம்: Physalis
இனம்: P. philadelphica
இருசொற் பெயரீடு
Physalis philadelphica
Lam. (1786)
வேறு பெயர்கள்

Physalis ixocarpa Brot.

சிறு தக்காளி (Tomatillo) இதன் தாவரவியல் பெயர் பைசாலிஸ் இக்சோகர்பா ஆகும். இது மெக்சிகோ நாட்டில் அதிகப் பரப்பளவில் சாகுபடியாகின்றது. இப்பழத்தை சாலட்டில் சேர்ப்பது, காய்கறியாகப் பயன்படுத்தல், சூப், ஊறுகாய் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தல் போன்ற பயன்கள் உள்ளன. இப்பழத்திலிருந்து பழக்கூட்டு செய்யப்படுகிறது. இதை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டரிலிருந்து 6,250 கிலோ பழங்கள் கிடைக்கும். பழங்கள் பொன்னிறமாக இருக்கும். பழத்தை பச்சையாகவே சாப்பிடலாம்.

மருத்துவ பண்புகள்[தொகு]

இப்பழத்தில் பாஸ்பரஸ் மிகுந்துள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவி புரியும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அர்ச்சுணன். கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 63
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_தக்காளி&oldid=2900803" இருந்து மீள்விக்கப்பட்டது