சிறுவீடு விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறுவீடு விளையாட்டு சிறுமியர் தெருவில் விளையாடும் ஒரு பாவனை விளையாட்டு. சிறுமியர் சிலர் ஒன்றுகூடி அம்மா அப்பா உரையாடுவதுபோல் உரையாடி நடிப்பர். இது ஒரு திளைப்பு விளையாட்டு.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவீடு_விளையாட்டு&oldid=981910" இருந்து மீள்விக்கப்பட்டது