சிறுமோலிகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுமோலியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 61.

பாடல் சொல்லும் செய்திகள்[தொகு]

தோழி தலைவியிடம் சொல்கிறாள். 'என் செல்ல மகளே! தூங்கமாட்டாயா!' என்று அன்னை வினவுகிறாள். சிரல் பறவை முல்லைப்பூவை வாயிலே வைத்துக்கொண்டிருக்கும் நாடனை பரவிக்கொண்டிருக்கும் (தொழுதுகொண்டிருக்கும்) நம் கண் மூடவும் செய்யுமோ? என்கிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமோலிகனார்&oldid=3436710" இலிருந்து மீள்விக்கப்பட்டது