சிறுதாவூர்
சிறுதாவூர் | |
|---|---|
சிறுதாவூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°40′58″N 80°09′25″E / 12.6829°N 80.1570°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| ஏற்றம் | 30.62 m (100.46 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,975 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 603105[1] |
| இதர புறநகர்ப் பகுதி | இள்ளலூர் |
| மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் |
| சட்டமன்றத் தொகுதி | திருப்போரூர் |
சிறுதாவூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4] சிறுதாவூர் ஏரி என்ற நீர்நிலை ஒன்றும் இப்பகுதியில் உள்ளது.[5][6]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 30.62 மீ. உயரத்தில், (12°40′58″N 80°09′25″E / 12.6829°N 80.1570°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிறுதாவூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சிறுதாவூர் ஊரின் மொத்த மக்கள்தொகை 2,975 பேர் ஆகும். இதில் 1,500 பேர் ஆண்கள் மற்றும் 1,475 பேர் பெண்கள் ஆவர்.[7]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்
[தொகு]இறையாயிரமுடையார் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று சிறுதாவூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[8]
அரசியல்
[தொகு]சிறுதாவூர் பகுதியானது, திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sirudavur Pin Code - 603105, All Post Office Areas PIN Codes, Search kanchipuram Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-20.
- ↑ Ca Vē Cuppiramaṇiyan̲, G. Rajendran (1985). Heritage of the Tamils: Temple Arts (in ஆங்கிலம்). International Institute of Tamil Studies.
- ↑ Vikas Madhav Nagarajan, ... (2020-10-15). Nature Trail Vol.1 Ed.2: Oct 2020 (in ஆங்கிலம்). Chennai Young Naturalists' Network.
- ↑ Smriti Haricharan (2016-10-24). Siruthavoor: An Iron Age-Early Historical burial Site, Tamil Nadu, South India (in ஆங்கிலம்). Archaeopress Publishing Ltd. ISBN 978-1-78491-436-3.
- ↑ https://tamil.abplive.com/news/chennai/heavy-rain-status-of-big-lakes-in-kanchipuram-and-chengalpattu-district-tnn-84204
- ↑ https://ebird.org/hotspot/L2475923
- ↑ "Sirudavoor Village Population - Chengalpattu - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-20.
- ↑ "Arulmigu Iraiyayiramudayar and Vaigunda Perumal Temple, Sirudavur - 603105, Chengalpattu District [TM001698].,Iraiyayiramudayar,thirupurasundari". hrce.tn.gov.in. Retrieved 2025-01-20.
- ↑ "Sirudavoor Village". www.onefivenine.com. Retrieved 2025-01-20.