சிறுகரடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ursa Minor
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
Ursa Minor
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்UMi[1]
GenitiveUrsae Minoris[1]
ஒலிப்பு
அடையாளக் குறியீடுthe Little Bear[1]
வல எழுச்சி கோணம்00h 00m to 24h 00m[1] h
நடுவரை விலக்கம்65.40° to 90°[1]°
கால்வட்டம்NQ3
பரப்பளவு256 sq. deg. (56th)
முக்கிய விண்மீன்கள்7
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
23
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்4
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்3
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்0
ஒளிமிகுந்த விண்மீன்Polaris[2] (1.97m)
மிக அருகிலுள்ள விண்மீண்UU UMi
(42.60 ly, 13.06 pc)
Messier objects0
எரிகல் பொழிவுUrsids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Visible at latitudes between +90° and −10°.
June[2] மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

சிறுகரடி (Ursa Minor) என்பது நெடுந்தொலைவு வடக்கு வானத்தில் அமைந்துள்ள ஒரு விண்மீன் குழுவாகும். சிறு கரடியைப் போலவே , சிறிய கரடியின் வாலும் ஒரு அகப்பைக் கைப்பிடியாகக் காணலாம் , எனவே அதன் கூட்டாளியான பெரு டிப்பரைப் போல, வட அமெரிக்க பெயரான சிறு டிப்பரிலும் ஏழு விண்மீன்களில் அதன் கிண்ணத்தில் நான்கு விண்மீன்கள் உள்ளன. தாலமி எனும் இரண்டாம் நூற்றாண்டின் வானியலாளர் பட்டியலிட்ட 48 விண்மீன் குழுக்களில் சிறு கரடியும் ஒன்றாகும் , மேலும் இது 88 நவீன விண்மீன குழுக்களில் ஒன்றாகவும் உள்ளது. வடமீன்,, வட முனை விண்மீனாக இருப்பதால் , அதில் உள்ள சிறு கரடி கடற்பயணத்திற்கு முதன்மையானது.

விண்மீன் குழுவில் உள்ள பொலிவான வடமீன் என்பது மீ மஞ்சள் - வெண்குறுமீனாகவும் இரவு வானத்தில் பொலிவான செஃபீடு மாறி விண்மீனாகவும் உள்ளது. பீட்டா உர்சே மைனோரி (பீட்டா உர்சே மைனோரி) என்பது ஒரு வயதான விண்மீனாகும் , இது வீங்கி குளிர்ந்து ஆரஞ்சுப் பெருமீனாக மாறியுள்ளது , இது 2,08 என்ற தேர்றப் பொலிவைக் கொண்டுள்ளது வடமீனை விட சற்று மங்கலானது. [3] மேலும் 3வது அளவு காமா உர்சே மைனோரிசு ஆகியன " வடமீனின் பாதுகாவலர்கள் " என்று அழைக்கப்படுகிறார்கள். கோச்சாப் உட்பட நான்கு விண்மீன்களைச் சுற்றி வரும் கோள்களும் கண்டறியப்பட்டுள்ளன. கோச்சாப் விண்மீன் குழுவில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நொதுமி விண்மீன் கல்வெராவும், H1504+65 விண்மீனும் உள்ளன. இதில் பின்னது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெப்பமான வெண்குறுமீன்களில் ஒன்றாகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 200,000 கெ. பாகையாக உள்ளது.

வரலாறும் தொன்மங்களும்[தொகு]

யுரேனியாவின் கண்ணாடியில் விவரிக்கப்பட்டுள்ளபடி , திராகோ சுழற்சியுடன் சிறு கரடியின், இலண்டனில் கி. பி. 1825 இல் வெளியிடப்பட்ட, விண்மீன் குழும வரைபடங்களின் தொகுப்பாகும்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; boundary என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 Department of Astronomy (1995). "Ursa Minor". University of Wisconsin–Madison. Retrieved 27 June 2015.
  3. Arnold, H. J. P.; Doherty, Paul; Moore, Patrick (1999). The Photographic Atlas of the Stars. Boca Raton, Florida: CRC Press. பக். 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7503-0654-6. https://books.google.com/books?id=YjcvJUfnWBAC&pg=PA148. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிறுகரடி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகரடி&oldid=3820768" இலிருந்து மீள்விக்கப்பட்டது