சிறீ ராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ ராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1966
மாணவர்கள்1350
அமைவிடம், ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்

சிறீ ராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி [1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தென்சங்கம்பாளையத்தில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி1966இல் தொடங்கப்பட்டது. [2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3]

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  2. http://www.sreeramucas.org/
  3. http://www.sreeramucas.org/course.html