சிறீ சாரதா மகளிர் கல்லூரி
Appearance
வகை | கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1986 |
அமைவிடம் | திருநெல்வேலி மாவட்டம், அரியகுளம், சாரதா நகர் , , |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://srisaradacollege.org |
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (Sri Sarada College for Women), என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், அரியகுளம், சாரதா நகரில் அமைந்துள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல் மற்றும் பயன்பாடு
- தகவல் தொழில்நுட்பம்
கலை மற்றும் வணிகவியல்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- பொருளியல்
- உடற்கல்வி
- நூலக அறிவியல்
- வணிக மேலாண்மை
- பெருவணிகவியல்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- "Welcome to Sarada College for Women". srisaradacollege.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.