சிறீ சரஸ்வதி தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ சரஸ்வதி தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1997
அமைவிடம்
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை
, ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்


சிறீ சரஸ்வதி தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி [1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டையில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1997இல் தொடங்கப்பட்டது. [2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3]

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-03-11.
  2. http://www.hindu.com/2009/04/12/stories/2009041255240500.html[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.indiastudychannel.com/member/stc_commerce.aspx