சிறீ சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறீ சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி

நிறுவல்:2004
வகை:தனியார்
மாணவர்கள்:2250
அமைவிடம்:சேலம்- 63016, தமிழ்நாடு, இந்தியா
சார்பு:பெரியார் பல்கலைக்கழகம்

சிறீ கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரி[1]. இக்கல்லூரி அம்மாபேட்டை, சேலம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரிஅனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் இக்கல்லூரி 2004இல் தொடங்கப்பட்டது[2]. ஓம் ஸ்ரீ விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் சார்பில் இக்கல்லூரி நிருவகிக்கப்படுகின்றது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  1. கலை, அறிவியல் இளவல் [3].
  2. கலை, அறிவியல் முதுவல் [4]
  3. கல்வியல் ஆய்வியல் நிறைஞர்

சான்றுகள்[தொகு]