சிறீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
தோற்றம்
| வகை | அரசாங்கம் |
|---|---|
| உருவாக்கம் | 1970 |
| நிறுவுனர் | எசு. எம். நவாப் இலலிதா பிரசாத் சாகி |
| சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
Academic affiliation | ஆரியபட்டா அறிவுப் பல்கலைக்கழகம்[1] |
| Superintendent | குமாரி பிபா |
| முதல்வர் | அபா இராணி சிங்கா |
| மாணவர்கள் | பட்டயப்படிப்பு மருத்துவ துணைசார் படிப்புகள் செவிலியர் |
| பட்ட மாணவர்கள் | இளநிலை மருத்துவம் |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | எம்.டி., எம். எசு |
| அமைவிடம் | உமா நகர் , , , 842004 , 26°10′01″N 85°23′34″E / 26.1669211°N 85.3929094°E |
| வளாகம் | பகுதி நகர்ப்புறம் |
| இணையதளம் | www |
சிறீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (Sri Krishna Medical College and Hospital) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2][3]
கல்லூரி
[தொகு]சிறீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரியபட்டா அறிவு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை லலிதேசுவர் பிரசாத் சாகி, இரகுநாத் பாண்டே ஆகியோரால் நிறுவப்பட்டது.[4] சிறீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது இளநிலை மருத்துவ மாணவர் இடங்கள் 125 ஆகும்.[5]
அமைவிடம்
[தொகு]சிறீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜீரோ மைலிலிருந்து 2.32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aryabhatta Knowledge University
- ↑ "About college".
- ↑ "Educational Institutions". gov.bih.nic.in. Retrieved 24 October 2016.
- ↑ "रघुनाथ पांडेय ने पूरी ईमानदारी से की जनता की सेवा" (in hi). Hindustan. 8 March 2017 இம் மூலத்தில் இருந்து 2 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180302044555/https://www.livehindustan.com/news/muzaffarpur/article1-muzaffarpur-congress-Raghunath-Pandey-732882.html.
- ↑ "दावों में स्वास्थ्य व्यवस्था चकाचक, धरातल पर भगवान भरोसे, मरीजों को हो रही परेशानी" (in hindi). Dainik Jagran. 7 April 2019. https://www.jagran.com/bihar/muzaffarpur-position-of-health-services-is-not-better-in-muzaffarpur-19110673.html.