சிறீ அங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ அங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
நிறுவப்பட்டது1991
வகைதனியார்
கல்லூரி முதல்வர்திரு டபிள்யூ கிறிஸ்த்து ராஜ்
அமைவுதிருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்சிறுகனூர், திருச்சிராப்பள்ளி
இணையதளம்http://www.sacet.edu.in

சிறீ அங்களம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Shri Angalamman College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறது. இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஐஎஸ்ஓ 9001-2000 சான்றிதழ் பெற்றது.  

[ மேற்கோள் தேவை ]

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • பி.இ. மின்னணு மற்றும் தொடர்பியல் (இ.சி.இ)
  • பி.இ. கணினி அறிவியலில் (சி.எஸ்) பி.இ.
  • பி.இ. மின்னணு மற்றும் கருவிப் பொறியியல்
  • பி.இ. தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் (ஐ.டி)
  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (ஈஇஇ)

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]