சிறீலட்சுமி சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீலட்சுமி
2012 மார்ச்சில் சிறீலட்சுமி சுரேஷ்
பிறப்பு5 பெப்ரவரி 1998 (1998-02-05) (அகவை 26)
கோழிக்கோடு, கேரளம், இந்தியா
பணிவலை வடிவமைப்பாளர்
வலைத்தளம்
https://www.sreekutty.com

சிறீலட்சுமி சுரேஷ் ( Sreelakshmi Suresh ) (பிறப்பு 1998) [1] இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு வலை வடிவமைப்பாளர் ஆவார். [2] இந்தியாவில் தனது வலைத்தளங்களை வடிவமைக்கும் வலைத்தளங்களுக்காக இவர் முக்கியமாக அறியப்படுகிறார். இது 2006 ஆம் ஆண்டிலேயே இவரின் மேல் ஊடகக் கவனம் பெற்றது. [3] [4] [5] உலகின் இளைய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலகின் இளைய வலை வடிவமைப்பாளர் என்ற பட்டங்களை வைத்திருப்பதாக சான்றுகள் தெரியப்படுத்துகிறது. [6] [7] [8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவரது தந்தை, சுரேஷ் மேனன் (வழக்கறிஞர், கோழிகோடு வழக்கறிஞர் சங்கம்) மற்றும் தாய் விஜு சுரேஷ் ஆகியோரின் கூற்றுப்படி, இவர் தனது 3 வயதில் கணினிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார் எனத் தெரிகிறது. [9] இவர் தனது 4 வயதிற்குள் வடிவமைப்பில் ஈடுபட்டு, மேலும் 6 வயதுக்குள் ஒரு வலைத்தளத்தை வடிவமைத்தார். [10] [11] சிறீலட்சுமி சுரேஷ் பிரசன்டேசன் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போது தனது பள்ளியின் வலைத்தளத்தை வடிவமைத்தார். இது கேரள அரசின் வனத்துறை அமைச்சர் பினாய் விஸ்வத்தால் 2007 சனவரி 17 அன்று திறக்கப்பட்டது. [12] இவரது சொந்த தொடக்க வடிவமைப்பான, ஈ டிசைன் ( eDesign ) என்பது 2009 இல் தொடங்கப்பட்டது. [13]

சிறு வயதில் பட்டம்[தொகு]

இவருக்கு உலகின் இளைய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலகின் இளைய வலை வடிவமைப்பாளர் என்ற பட்டங்கள் வேறுசிலருக்கும் செய்தி ஊடகங்கள் வழங்கியுள்ளன. [14] [15] [16] கர்லி ஜோர்டீனை அவரது 8 ஆவது அகனையில் "உலகின் இளம்தலைமை நிர்வாக அதிகாரி" என்றும் அஜய் பூரியை "உலகின் இளம் வலை வடிவமைப்பாளர்" என்றும் சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.[17][18][19]

விருதுகள்[தொகு]

சிறீலட்சுமி சுரேஷ் பல விருதுகள் மற்றும் பிற அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இவருக்கு 2008 ஆம் ஆண்டில் [[தேசிய வீரதீர விருது| வழங்கி கௌரவித்தது. [20] [21] 2009 சனவரி 5, அன்று புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் சோனியா காந்தி இந்த விருதை இவருக்கு வழங்கினார். [22] கோல்டன் வெப் விருது (அமெரிக்கா), அறுபது பிளஸ் கல்வி விருது (கனடா), ஃபீபிள் மைண்டின் சிறந்த விருது (ஐக்கிய இராச்சியம்), வெப்மாஸ்டர்ஸ் இன்க் விருது (அமெரிக்கா) மற்றும் பென்மாரிக் வெண்கல விருது (கனடா) ஆகியவற்றையும் வென்றுள்ளார். [23] குளோபல் இன்டர்நெட் டைரக்டரிஸ் தங்க விருது (அமெரிக்கா), டபிள்யூஎம் 8 சி ஸ்டாம்ப் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது (அமெரிக்கா), 37 வது டெக்ஸாவின் வலை விருது (அமெரிக்கா), அமெரிக்க வலைவடிவமைப்பாளர் சங்கத்தின் விருது, தாமஸ் சிம்ஸ் கிரேவ்ஸ் விருதுக்கான சிறந்த விருது (ஐக்கிய இராச்சியம்), அம்மாக்களீன் உலகளாவிய விருது: உத்வேகம் தரும் வலைத்தளம் 2006-07 (ஐக்கிய இராச்சியம்), புரோஃபிஷ்-என்-சீ சார்ட்டர்ஸ் உலகத்தரம் வாய்ந்த வலைத்தள விருது (பிரேசில்), வதேஷி அறிவியல் இயக்கம் சிறந்த விருது 2007 (இந்தியா) போன்றவை.

இவரது வடிவமைப்பான டைனிலோகோ (TinyLogo) மற்றும் ஈ டிசைன் ( eDesign ) ஆகியவற்றிற்காக இவரது விவரக்குறிப்புகள் பல வெளியீடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. [24] இவரது சில வலைத்தளங்களின் துவக்கங்கள் வழக்கமான ஊடகங்களால் வெளிபடுத்தப்பட்டுள்ளன. [25] [26]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Resmi Jaimon (24 February 2009). "Hindu - Young world". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2009-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090227085256/http://www.hindu.com/yw/2009/02/24/stories/2009022450280400.htm. பார்த்த நாள்: 2009-02-24. 
  2. Ramesh Babu (19 January 2007). "Kerala girl spins webs, virtually". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2014-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141206191716/http://www.hindustantimes.com/news-feed/nm21/kerala-girl-spins-webs-virtually/article1-200632.aspx. பார்த்த நாள்: 2012-10-30. 
  3. "Designing success on the Net". தி இந்து (Chennai, India). 29 December 2006 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103013929/http://www.hindu.com/2006/12/29/stories/2006122914400300.htm. பார்த்த நாள்: 2007-02-13. 
  4. Mousumi Saha Kumar (6 February 2012). "SREELAKSHMI SURESH, ONE OF THE YOUNGEST WEB DESIGNERS IN THE WORLD". http://www.successstories.co.in/sreelakshmi-suresh-one-of-the-youngest-web-designers-in-the-world/. பார்த்த நாள்: 2015-03-19. 
  5. "World's youngest Web designer". AsiaOne. 24 July 2009 இம் மூலத்தில் இருந்து 2015-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150223025546/http://news.asiaone.com/News/Education/Story/A1Story20090724-156800.html. பார்த்த நாள்: 2015-03-19. 
  6. "Ajay Puri, the youngest web designer with the Prime Minister Dr. Manmohan Singh.". 8 January 2008. http://pib.nic.in/release/phsmall.asp?phid=6856. பார்த்த நாள்: 2015-04-03. 
  7. Mousumi Saha Kumar (21 March 2012). "Harli Jordean, the Youngest CEO, Sets World Record". http://www.successstories.co.in/harli-jordean-the-youngest-ceo-sets-world-record/. பார்த்த நாள்: 2015-04-03. 
  8. "Baby of the lot: Meet our youngest web designer". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 8 January 2006 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402130742/http://www.hindustantimes.com/nm4/baby-of-the-lot-meet-our-youngest-web-designer/article1-38222.aspx. 
  9. Mousumi Saha Kumar (6 February 2012). "SREELAKSHMI SURESH, ONE OF THE YOUNGEST WEB DESIGNERS IN THE WORLD". Success Stories. http://www.successstories.co.in/sreelakshmi-suresh-one-of-the-youngest-web-designers-in-the-world/. பார்த்த நாள்: 2015-03-19. 
  10. MOHAMMED ASHRAF (27 January 2007). "School’s Website Built by 8-Year-Old Girl". http://www.arabnews.com/node/293715. பார்த்த நாள்: 2015-04-13. 
  11. Ashraf Padanna (21 January 2007). "US honour for webmaster girl". http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=128557&version=1&template_id=40&parent_id=22. பார்த்த நாள்: 2007-02-13. 
  12. Ramesh Babu (19 January 2007). "Kerala girl spins webs, virtually" இம் மூலத்தில் இருந்து 2014-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141206191716/http://www.hindustantimes.com/news-feed/nm21/kerala-girl-spins-webs-virtually/article1-200632.aspx. பார்த்த நாள்: 2012-10-30. 
  13. Resmi Jaimon (24 February 2009). "Hindu - Young world" இம் மூலத்தில் இருந்து 2009-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090227085256/http://www.hindu.com/yw/2009/02/24/stories/2009022450280400.htm. பார்த்த நாள்: 2009-02-24. 
  14. Mousumi Saha Kumar (6 February 2012). "SREELAKSHMI SURESH, ONE OF THE YOUNGEST WEB DESIGNERS IN THE WORLD". Success Stories. http://www.successstories.co.in/sreelakshmi-suresh-one-of-the-youngest-web-designers-in-the-world/. பார்த்த நாள்: 2015-03-19. 
  15. "Ajay Puri, the youngest web designer with the Prime Minister Dr. Manmohan Singh.". Press Information Bureau. 8 January 2008. http://pib.nic.in/release/phsmall.asp?phid=6856. பார்த்த நாள்: 2015-04-03. 
  16. Mousumi Saha Kumar (21 March 2012). "Harli Jordean, the Youngest CEO, Sets World Record". Success Stories. http://www.successstories.co.in/harli-jordean-the-youngest-ceo-sets-world-record/. பார்த்த நாள்: 2015-04-03. 
  17. "Harli Jordean, eight, is the world’s youngest CEO, having turned his love of marbles into a money-making phenomenon.". Metro (British newspaper). 15 November 2011. http://metro.co.uk/2011/11/15/harli-jordean-8-turns-love-on-marbles-into-money-making-phenomenon-220072/. பார்த்த நாள்: 2015-04-03. 
  18. "Harli Jordean, 8, is ‘the world’s youngest CEO’". Yahoo! News. 16 November 2011. https://ca.news.yahoo.com/blogs/good-news/harli-jordean-8-world-youngest-ceo-195458035.html. பார்த்த நாள்: 2015-04-02. 
  19. Ayesha Singh (17 August 2014). "AJAY PURI, 18, WORLD’S YOUNGEST WEB DESIGNER". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/magazine/Mouseman/2014/08/17/article2380981.ece1. பார்த்த நாள்: 2015-04-02. 
  20. Mousumi Saha Kumar (6 February 2012). "SREELAKSHMI SURESH, ONE OF THE YOUNGEST WEB DESIGNERS IN THE WORLD". Success Stories. http://www.successstories.co.in/sreelakshmi-suresh-one-of-the-youngest-web-designers-in-the-world/. பார்த்த நாள்: 2015-03-19. 
  21. "World's youngest Web designer". 24 July 2009 இம் மூலத்தில் இருந்து 2015-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150223025546/http://news.asiaone.com/News/Education/Story/A1Story20090724-156800.html. பார்த்த நாள்: 2015-03-19. 
  22. Resmi Jaimon (24 February 2009). "Hindu - Young world" இம் மூலத்தில் இருந்து 2009-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090227085256/http://www.hindu.com/yw/2009/02/24/stories/2009022450280400.htm. பார்த்த நாள்: 2009-02-24. 
  23. "Designing success on the Net". 29 December 2006 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103013929/http://www.hindu.com/2006/12/29/stories/2006122914400300.htm. பார்த்த நாள்: 2007-02-13. 
  24. "World's youngest Web designer". 24 July 2009 இம் மூலத்தில் இருந்து 2015-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150223025546/http://news.asiaone.com/News/Education/Story/A1Story20090724-156800.html. பார்த்த நாள்: 2015-03-19. 
  25. "The Hindu : Kerala / Kochi News : Bar Council to launch web site". 18 June 2009 இம் மூலத்தில் இருந்து 20 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090620044230/http://www.hindu.com/2009/06/18/stories/2009061850950200.htm. பார்த்த நாள்: 12 May 2013. 
  26. "The Hindu : Kerala / Kozhikode News : The ‘little queen’ of web design". 7 December 2008 இம் மூலத்தில் இருந்து 11 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081211070045/http://www.hindu.com/2008/12/07/stories/2008120751580300.htm. பார்த்த நாள்: 12 May 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீலட்சுமி_சுரேஷ்&oldid=3318543" இலிருந்து மீள்விக்கப்பட்டது