சிறீரங்கம் கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறீரங்கம் கண்ணன் (பிறப்பு: 5 மே 1952), தமிழ்நாட்டைச் சேர்ந்த மோர்சிங் கலைஞர் ஆவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்[தொகு]

கண்ணன், சிறீரங்கத்தில் இசைப் பாரம்பரியமற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர்: கே. சத்தியமூர்த்தி – கமலம்.

வாய்ப்பாட்டுக் கச்சேரி ஒன்றில் புதுக்கோட்டை எஸ். மகாதேவன் வாசித்த மோர்சிங் இசை 19 வயது கண்ணனைக் கவர்ந்தது. அவரிடம் மோர்சிங் வாசிக்கும் கலையைக் கற்க மாணவராகச் சேர்ந்த கண்ணன், ஆசிரியரின் அறிவுரையின்படி கஞ்சிரா, மிருதங்கம் வாசிக்கவும் கற்றார்.

பெற்ற விருதுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீரங்கம்_கண்ணன்&oldid=2719862" இருந்து மீள்விக்கப்பட்டது