உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°51′29″N 78°41′55″E / 10.858141521982853°N 78.69858538624361°E / 10.858141521982853; 78.69858538624361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரை“பயின்று பாதுகை பணிவோம்”
உருவாக்கம்1996
நிறுவுனர்ஸ்ரீ ரெங்க ராமானுஜ மகாதேசிகன்
கல்வி இணைப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
முதல்வர்எம். பிச்சைமணி
அமைவிடம், ,
10°51′29″N 78°41′55″E / 10.858141521982853°N 78.69858538624361°E / 10.858141521982853; 78.69858538624361
இணையதளம்andavancollege.ac.in

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Srimad Andavan Arts and Science College), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இந்த கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

அங்கீகாரம்

[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Affiliated College of Bharathidasan University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]