சீனிவாசபுரா வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிறீநிவாசபுரா வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் சீனிவாசபுரா வட்டம் அமைந்துள்ளது. [1] இந்த வட்டத்தை கோலார், முள்பாகல், சிந்தாமணி வட்டங்களும், ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டமும் சூழ்ந்துள்ளன. இது 860 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம சீனிவாசபுராவில் உள்ளது. [1]

இதை ஐந்து வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை சீனிவாசபுரா, ரோனூர், நெலவங்கி, ராயலபாடு, யெல்தூர் ஆகியன. இந்த வட்டத்தில் 296 ஊர்களும் ஒரு நகராட்சியும் உள்ளன. [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிவாசபுரா_வட்டம்&oldid=1741367" இலிருந்து மீள்விக்கப்பட்டது