சிறீதர் கந்தலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீதர் கந்தலி
பிறப்புசிறீதர் கந்தலி
காம்ரூப்
தொழில்கவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்குமார ஹராணா

 

சிறீதர் கந்தலி (Sridhara Kandali), இடைக்கால வைணவ சமயத்தைச் சார்ந்த கவிஞர். இவர் மேற்கு அசாமில் உள்ள காமரூபை பகுதியைச் சேர்ந்தவர்.[1][2][3] "குமார அராணா" என்று பெயரிடப்பட்ட அவருடைய கவிதைப் நூலின் மூலம் அறியப்பட்டார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

  • விஷ்ணு பாரதி
  • சர்வபூமா பட்டாச்சார்யா

குறிப்புகள்[தொகு]

  1. Goswami, Upendranath (1970). A Study on Kamrupi: a dialect of Assamese. Dept. of Historical Antiquarian Studies. 
  2. Sarma, Satyendranath (1989). A socio-economic & cultural history of medieval Assam. Dept. of Historical Antiquarian Studies. 
  3. Fuller, James (1905). Catalogue of the Marathi, Gujrati, Bengali, Assamese. British Museum, Dept. of Oriental Printed Books and Manuscripts. பக். 316. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீதர்_கந்தலி&oldid=2711870" இருந்து மீள்விக்கப்பட்டது