சிறிய பாம்புத் தலை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிய பாம்புத் தலை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: ஆக்டினோப்டெர்ஜி
வரிசை: அனாபேண்டிபார்மிசு
குடும்பம்: சன்னானிடே
பேரினம்: சன்னா
இனம்: ச. ஆசியாடிகா
இருசொற் பெயரீடு
சன்ன ஆசியாடிகா
லின்னேயசு, 1758
வேறு பெயர்கள் [2]
  • சிம்னோதசு ஆசியாடிகசு லின்னேயசு, 1758
  • சன்னா செல்லேட்டா பீட்டர்சு, 1864
  • சன்னா சையென்சிசு சாவேஜ், 1880
  • சன்னா பார்மோசன்னா சோர்டான் & எவர்மண், 1902

சிறிய பாம்புத் தலை மீன் (Small snakehead) எனப்படுவது சன்னா ஆசியட்டிகா ஆகும். இது விரால் மீனின் ஒரு வகை ஆகும். இது சீனாவில் காணப்படும் நான்கு சன்னா சிற்றினங்களுள் ஒன்றாகும். இது தைவான் மற்றும் தெற்கு யப்பானிலும் காணப்படுகிறது. இது வலசையாகவோ அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட மீன் இனமாக இருக்கலாம். இது ஒரு நடுத்தர அளவிலான பாம்புத் தலை மீனாகும். இது மணலில் கூடு கட்டும் தன்மையுடையது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zhuang, X. (2012). "Channa asiatica". IUCN Red List of Threatened Species 2012: e.T166021A1106176. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2012-1.RLTS.T166021A1106176.en. பார்த்த நாள்: 22 December 2019. 
  2. வார்ப்புரு:Fishbase
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  • snakeheads.org the comprehensive website for all aspects of snakeheads
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_பாம்புத்_தலை_மீன்&oldid=3202835" இலிருந்து மீள்விக்கப்பட்டது