உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிய திருவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறிய திருவடி, இறைவன் திருமாலின் இராமாவதாரத்தில், இராமனின் அடியாரான அனுமனுக்கு ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வழங்கும் சிறப்புப் பெயர் ஆகும்....இராமனிடத்தில் அளவற்ற பக்தி கொண்டவராய், தேவைப்படும் போதெல்லாம் அவரைச் சுமந்தும், இணை பிரியாமல் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்ததால் திருமாலின் அடி(யார்) என்று புகழப்பட்டு, இராமனுக்குத் தொண்டு செய்து அவரை சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றதால் 'திரு' என்ற சிறப்புச் சொல்லையும் சேர்த்து திருவடி (திரு + அடி) எனப்பட்டார்.. [1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_திருவடி&oldid=4140692" இலிருந்து மீள்விக்கப்பட்டது