சிறிய சாலையோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிறிய சாலையோடி
சிறிய சாலையோடி
சிறிய சாலையோடி
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு பறவை
வரிசை: Cuculiformes
குடும்பம்: Cuculidae
துணைக்குடும்பம்: Neomorphinae
பேரினம்: Geococcyx
இனம்: G. velox
இருசொற்பெயர்
Geococcyx velox
(Wagner, 1836)
வாழிடம் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

சிறிய சாலையோடி (Lesser Roadrunner) என்பது குயில் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது பெரிய சாலையோடியைப் போன்று இருந்தாலும் அதை விட அளவில் சிறியது. இது தென்மேற்கு மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்கிறது.

இது கொட்டைகள், பழங்கள், தவளைகள், சிறு ஊர்வனவற்றை உண்கிறது. சாலை ஓரங்களில் பெரிய பூச்சிகளைத் தேடியும் வாகனங்களில் அடிபட்டுக் கிடக்கும் இரையைத் தேடியும் வரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_சாலையோடி&oldid=1552771" இருந்து மீள்விக்கப்பட்டது