உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிய காட்டுப் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிய காட்டு பல்லி
மேகாலயாவில் க. பவுலசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
இகுனோமார்பா
குடும்பம்:
துணைக்குடும்பம்:
திராகோனினே
பேரினம்:
குவியெர், 1817
இனம்:
க. பவுலசு
இருசொற் பெயரீடு
கலோடசு பவுலசு
சுமித், 1935[1]

சிறிய காட்டுப் பல்லி (கலோடசு பவுலசு-Calotes paulus) என்பது ன்பது அகமிடே குடும்பத்தினைச் சேர்ந்த பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் கிழக்கு இமயமலை, காசி மலைகள், சிக்கிம், சீனா (திபெத்) ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Smith, M.A. 1935 Reptiles and Amphibia, Vol. II. in: The fauna of British India, including Ceylon and Burma. Taylor and Francis, London, 440 pp
  2. Calotes paulus, The Reptiles Database
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_காட்டுப்_பல்லி&oldid=4424187" இலிருந்து மீள்விக்கப்பட்டது