சிறிய கரும்புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரிய கரும்புள்ளி (மேலே), சிகூட்டர் (மத்தியில் வெண் மேகம்), மற்றும் சிறிய கரும்புள்ளி (கீழே).
சிறிய கரும்புள்ளியின் உயர் தீர்மானத் தோற்றம்

சிறிய கரும்புள்ளி (Small Dark Spot) என்பது நெப்டியூன் கிரகத்தில் வீசிய தெற்கு சூறாவளிப் புயலைக் குறிக்கிறது. 1989 ஆம் ஆண்டு வாயேசர் 2 நெப்டியூன் கிரகத்திற்கு அருகில் பறந்த நேரத்தில் இப்புயல் வீசியது[1][2]. நெப்டியூனில் வீசிய இரண்டாவது மிகச்சக்தி வாய்ந்த புயல் இதுவாகும். அப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1994 ஆம் ஆண்டு நெப்டியூன் கிரகத்தை உற்று நோக்கி ஆய்வு செய்தபோது புயல் அங்கு காணப்படவில்லை[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Historic Hurricanes". Solar System Exploration. NASA. பார்த்த நாள் 9 August 2012.
  2. "Small Dark Spot". NASA. பார்த்த நாள் 9 August 2012.
  3. "Dark Spots on Neptune". Astronomy Picture of the Day. NASA (21 August 2001). பார்த்த நாள் 9 August 2012.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_கரும்புள்ளி&oldid=2018572" இருந்து மீள்விக்கப்பட்டது