உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிய கப்பற்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Fregata|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சிறிய கப்பற்பறவை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Fregata
இனம்:
இருசொற் பெயரீடு
Fregata ariel
(G.R.Gray, 1845)
Range map
ப்ரீகாட்டா ஏரியல் முட்டை

லெசர் பிரிகேட்பேர்ட் (Lesser frigatebird) என்பது கப்பற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடல் பறவை ஆகும். சுமார் 75 செமீ (30 அங்குலம்) நீளத்தில், இது போர்க்கப்பல் பறவையின் மிகச்சிறிய இனமாகும். இது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் பிரேசிலின் அட்லாண்டிக் கடற்கரைக்கு அப்பால் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நீர்பகுதிகளில் காணப்படுகிறது.

லெசர் பிரிகேட்பேர்ட் பழுப்பு-கருப்பு நிறத்தால் ஆன இறகுகள், நீண்ட குறுகிய இறக்கைகள் மற்றும் ஆழமாக பிரிக்கப்பட்ட வால் ஆகியவற்றைக் கொண்ட ஓர் கடல் பறவையாகும். ஆண் பறவைக்கு தொண்டையில் ஒரு விதமான பை போன்ற அமைப்பு சிவப்பு நிறத்தில் இந்தப் பை இருக்கும். தன் துணையை ஈர்ப்பதற்காக சில சமயங்களில் அந்த பை போன்ற அமைப்பு விரிவடையும். பெண் பறவை ஆண் பறவையை விட சற்று பெரியதாகவும், வெண்மையான மார்பகம் மற்றும் வயிற்றை கொண்டிருக்கும்.

காணப்படும் இடங்கள்

[தொகு]

லெசர் பிரிகேட்பேர்ட் இனம் ஆத்திரேலிய கடல்களில் பொதுவாக பரவலாக காணப்படுன்றன என்று கூறப்படுகிறது (லிண்ட்சே, 1986). இவ்வகை பறவைகள் தொலைதூர தீவுகளில் இனப்பெருக்கதை மேற்கொள்கிறது. அண்மைய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவிலும் தன் இனப்பெருக்கதை மேற்கொண்டிருக்கிறது. இந்த பறவைகள் வெப்பமண்டல சூறாவளி தொடங்குவதற்கு முன்னர் நிலப்பகுதியில் காணப்படக்கூடும். சூறாவளி குறைந்தவுடன் அவை மீண்டும் நிலப்பகுதியில் இருந்து மறைந்துவிடும்.

குறிப்புகள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Fregata ariel". IUCN Red List of Threatened Species 2018: e.T22697738A132598822. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22697738A132598822.en. https://www.iucnredlist.org/species/22697738/132598822. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_கப்பற்பறவை&oldid=3929899" இலிருந்து மீள்விக்கப்பட்டது