சிறிநகர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| சிறிநகர் JK-2 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() சிறிநகர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| ஒன்றியப் பகுதி | சம்மு காசுமீர் |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 17,47,810[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் அகா சையத் ருகுல்லா மெக்தி | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சிறிநகர் மக்களவை தொகுதி (Srinagar Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீரின் சிறிநகர் மாவட்டத்தில் உள்ள ஐந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]சிறிநகர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர். | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | பக்சி குலாம் மொகமது | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1971 | எசு. ஏ. சமிம் | சுயேச்சை | |
| 1977 | அக்பர் ஜெகன் அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1980 | பாரூக் அப்துல்லா | ||
| 1983^ | அப்துல் ரஷீத் காபுலி | ||
| 1984 | |||
| 1989 | முகமது சாபி பட் | ||
| 1996 | குலாம் முகமது மிர் மகாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | உமர் அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | பாரூக் அப்துல்லா | ||
| 2014 | தாரிக் அமீத் கர்ரா | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2017^ | பாரூக் அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2019 | |||
| 2024 | அகா சையத் ருகுல்லா மெக்தி | ||
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சகாதேமாக | அகா சையத் ருகுல்லா மெக்தி | 3,56,866 | 52.85 | ||
| சகாமசக | வாகீத் பாரா | 1,68,450 | 24.95 | ||
| ஜகாஅக | முகமது அசுரப் மிர் | 65,954 | 9.77 | ||
| நோட்டா | நோட்டா | 5,998 | 0.89 | ||
| வாக்கு வித்தியாசம் | 1,88,416 | 27.90 | |||
| பதிவான வாக்குகள் | 6,75,242 | 38.49 | |||
| சகாதேமாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Srinagar" இம் மூலத்தில் இருந்து 22 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240722115110/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-U082.htm. பார்த்த நாள்: 22 July 2024.
