சிறார் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிகாகோவில் உள்ள சிறார் நீதிமன்றம்

சிறார் நீதிமன்றம் (Juvenile court) என்பது சட்டத்தின்படி பருவ வயதை அடையாத சிறுவர்கள் செய்யும் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதிமன்றங்களாகும். பொதுவாக சிறுவர்கள் செய்யும் தவறுகள் பருவ வயதை அடைந்தவர்கள் செய்யும் குற்றங்களில் போல அன்றி தனியாகவே விசாரிக்கப்படுகின்றன. அமெரிக்கா போன்ற சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொலை, கற்பழிப்பு போன்ற குறிப்பிட்ட வழக்குகள் சிறார் பெரியவர் என்ற வித்தியாசம் இன்றி அணுகப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Juvenile courts
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறார்_நீதிமன்றம்&oldid=2919053" இருந்து மீள்விக்கப்பட்டது