சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்)
தோற்றம்
| சிறப்பு நடவடிக்கைகள் குழு | |
|---|---|
| துறையின் கண்ணோட்டம் | |
| உருவாக்கம் | மார்ச் 1994 |
| பணியாளர்கள் | 2,300+ |
| அதிகார வரம்பு அமைப்பு | |
| செயல்பாட்டு அதிகார வரம்பு | ஜம்மு காஷ்மீர் |
சிறப்பு நடவடிக்கைகள் குழு (Special Operations Group (SOG) இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் செயல்படும் காவல்துறையின் தந்திரோபாய பிரிவு ஆகும்.இக்காவல் பிரிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.[1][2]இக்குழுவில் 2300+ காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் காவல்துறையிலிருந்து திறன்மிகு காவலர்களை தேர்வு செய்து சிறப்பு நடவடிக்கை குழுவில் சேர்க்கப்படுகின்றனர். [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hussain, Masood (2003-02-25). "Mufti disbands SOG, merges force with police". The Economic Times. https://economictimes.indiatimes.com/mufti-disbands-sog-merges-force-with-police/articleshow/38495217.cms?intenttarget=no.
- ↑ Peer, Basharat (October 2020). "SOG: Good guys or bad guys?". Rediff. Retrieved 2020-08-11.
- ↑ Assad, Bashir (2019-07-25). "Lead Role of JK Police, Synergy in Anti-Terrorist Operations". VIF India (in ஆங்கிலம்). Retrieved 2020-08-12.