7 உலக வர்த்தக மையம்

ஆள்கூறுகள்: 40°42′48″N 74°00′43″W / 40.7133°N 74.0120°W / 40.7133; -74.0120
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 1 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox building | name = 7 வேர்ல்ட் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர்
தற்போதைய 7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர்
(view from southeast)
Map
பொதுவான தகவல்கள்
வகைஅலுவலகம்
இடம்250 கிரீன்விச் தெரு
நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா
ஆள்கூற்று40°42′48″N 74°00′43″W / 40.7133°N 74.0120°W / 40.7133; -74.0120
கட்டுமான ஆரம்பம்2002
நிறைவுற்றது2006
திறப்புMay 23, 2006
உயரம்
கூரை741 அடி (226 m)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை52
தளப்பரப்பு17 இலட்ச சதுர அடிகள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)டேவிட் சைல்ட்ஸ்]] ஸ்கிட்மோர், ஒவிங்கா மற்றும் மெரில் Merrill
மேம்பாட்டாளர்சில்வர்ஸ்டைன் ப்ராப்பர்டீஸ்
அமைப்புப் பொறியாளர்WSP குழுமம்

செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் 2001ஆம் ஆண்டு தீவரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட வேர்ல்ட் சென்டரின் இடத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட கான்க்ரீட் தூண்கள், தீயில் எரியாத இரும்புத்தூண்கள், அகலமான நடைப்பாதைகள் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=7_உலக_வர்த்தக_மையம்&oldid=754575" இலிருந்து மீள்விக்கப்பட்டது