சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:04, 22 ஏப்பிரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("சிவ சுப்ரமணிய நாடார் பொறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி(SSN) 1996ஆம் ஆண்டு பத்மபூஷன் சிவ சுப்ரமணிய நாடாரல் தொடங்கப்பட்டது.
இக்கல்லூரி NBAவின் ISO 9001:2000 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.