பாங் சூன்-ஹோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:11, 10 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
பாங் சூன்-ஹோ
Bong Joon-ho
봉준호
2017 இல் பாங் சூன்-ஹோ
பிறப்புசெப்டம்பர் 14, 1969 (1969-09-14) (அகவை 54)
தேகு, தென் கொரியா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Bong Junho
McCune–ReischauerPong Chunho

பாங் சூன்-ஹோ (ஆங்கிலம்: Bong Joon-ho) (அங்குல்봉준호, கொரிய உச்சரிப்பு: [poːŋ tɕuːnho → poːŋdʑunɦo]; பிறப்பு: செப்டம்பர் 14, 1969) ஒரு தென் கொரிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். மெமரீஸ் ஆப் மர்டரர் (2003) திரைப்படத்திற்காக உலகப் புகழ் பெற்றார்.[1] இவர் இயக்கி, எழுதி, தயாரித்த பாரசைட்டு திரைப்படத்திற்காக 4 அகாதமி விருதுகளைப் பெற்றார்

மேற்கோள்கள்

  1. "Box Office: All Time". Korean Film Council. Archived from the original on மார்ச்சு 12, 2018. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 11, 2018.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்_சூன்-ஹோ&oldid=2909343" இலிருந்து மீள்விக்கப்பட்டது