லுட்விக் கர்ரான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:01, 3 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
லுட்விக் கர்ரான்சன்
Ludwig Göransson
இயற்பெயர்லுட்விக் எமில் தாம்சு கர்ரான்சன்
Ludwig Emil Tomas Göransson
பிறப்பு1 செப்டம்பர் 1984 (1984-09-01) (அகவை 39)
லிங்கொபிங்கு, சுவீடன்
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • இசையமைப்பாளர்
  • பாடலாசிரியர்
  • இசை தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)
இசைத்துறையில்2008–தற்காலம்

லுட்விக் கர்ரான்சன் (ஆங்கிலம்: Ludwig Göransson) (/ˈɡɔːrənsən/,[1] சுவீடிய மொழி: [ˈlɵdːvɪɡ ˇjœːranˌsɔn]; பிறப்பு: 1 செப்டம்பர் 1984) ஒரு சிவீடிய இசையமைப்பாளர் ஆவார். வெனோம், கிறீடு போன்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பிளாக் பான்தர் திரைப்படத்தின் இசையமைப்பிற்காக கிராமி விருது மற்றும் அகாதமி விருதுகளை வென்றார். [2][3]

மேற்கோள்கள்

  1. The Making Of ’Wakanda’ With Ludwig Göransson - Presented By Marvel Studio’s Black Panther (YouTube video). Genius. 16 பிப்ரவரி 2018. Event occurs at 1.45. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2018. 'I called him and I was like: "Hey, my name is Ludwig Göransson and I'm a film composer[…]"' {{cite AV media}}: Check date values in: |date= (help)
  2. "'Black Panther' Wins Grammy Award for Best Score Soundtrack for Visual Media". Marvel (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
  3. "Ludwig Göransson Wins Best Original Score Oscar for 'Black Panther'". Indiewire (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுட்விக்_கர்ரான்சன்&oldid=2905600" இலிருந்து மீள்விக்கப்பட்டது