த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:25, 29 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = த பீட் தட் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு
The Beat That My Heart Skipped
(De battre mon cœur s'est arrêté)
இயக்கம்ஜாக்குவஸ் ஆடியர்ட்
தயாரிப்புபாஸ்கல் கசிடக்ஸ்
கதைஜாக்குவஸ் ஆடியர்ட்
டோனியோ பெனகுயிஸ்டா
இசைஅலெக்ஸ்சாண்டரே டெஸ்பிளாட்
நடிப்புரொமேயின் டுரிஸ்
நீல்ஸ் அரெஸ்ட்ரப்
ஜோனதன் சகாய்
ஜில்லஸ் கோஹன்
லின் டான் பாம்
அவுரி அடிகா
எம்மானுவேல் தேவோஸ்
மெலனி லாரான்ட்
ஒளிப்பதிவுஸ்டெபனி பான்டேயின்
படத்தொகுப்புஜூலியட் வேல்ப்லிங்
வெளியீடுபெப்ரவரி 17, 2005 (2005-02-17)(பெர்லின் சர்வதேச திரைத் திருவிழா)
16 மார்ச்சு 2005 (பிரான்சு)
ஓட்டம்107 நிமிடங்கள்
நாடுபிரான்சு
மொழிபிரெஞ்சு
ஆக்கச்செலவு$5.3 மில்லியன்
மொத்த வருவாய்$10,988,397

த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (The Beat That My Heart Skipped) 2005 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும். பாஸ்கல் கசிடக்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஜாக்குவஸ் ஆடியர்ட் ஆல் இயக்கப்பட்டது. ரொமேயின் டுரிஸ், நீல்ஸ் அரெஸ்ட்ரப், ஜோனதன் சகாய், ஜில்லஸ் கோஹன், லின் டான் பாம், அவுரி அடிகா, எம்மானுவேல் தேவோஸ், மெலனி லாரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து சீசர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான சீசர் விருதையும் சேர்த்து எட்டு சீசர் விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்