மெமன்டோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:46, 19 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = மெமன்டோ<br/>Mement..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
மெமன்டோ
Memento
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புஜென்னிபர் டாட்
சூசன் டாட்
திரைக்கதைகிறிஸ்டோபர் நோலன்
இசைடேவிட் ஜூலியன்
நடிப்புகாய் பியர்ஸ்
கேர்ரி-அன் மாஸ்
ஜோ பாண்டோலியானோ
ஒளிப்பதிவுவாலி பிஸ்டர்
படத்தொகுப்புடோடி டார்ன்
விநியோகம்சம்மிட் என்டர்டேயின்மண்ட்
வெளியீடுசெப்டம்பர் 5, 2000 (2000-09-05)(வெனிஸ் சர்வதேச திரைப்பட திருவிழா)
மார்ச்சு 16, 2001 (அமெரிக்கா)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$9 மில்லியன்[1]
மொத்த வருவாய்$39,723,096[1]

மெமன்டோ (Memento) 2000 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். ஜென்னிபர் டாட், சூசன் டாட் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. காய் பியர்ஸ், கேர்ரி-அன் மாஸ், ஜோ பாண்டோலியானோ ஆகியோர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Memento (2001)". Box Office Mojo. 2002-08-28. பார்க்கப்பட்ட நாள் 2011-04-30.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெமன்டோ_(திரைப்படம்)&oldid=1067710" இலிருந்து மீள்விக்கப்பட்டது