புரோக்பேக் மவுண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:48, 16 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = பிரோக்பேக் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பிரோக்பேக் மவுண்டேய்ன்
Brokeback Mountain
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆங் லீ
தயாரிப்புஜேம்ஸ் ஷாமஸ்
லாரி மெக்மர்திரி
டயானா ஒசானா
திரைக்கதைலாரி மெக்மர்திரி
டயானா ஒசானா
இசைகஸ்தாவோ சாண்டோலால்லா\
நடிப்புஹீத் லேட்சர்
ஜேக் கில்லேன்ஹா
ஆன் ஹாத்வே
மிச்சேல் வில்லியம்ஸ்
ராண்டி குவேத்
ஒளிப்பதிவுராடுரீகோ பிரீடோ
படத்தொகுப்புஜெரார்டின் பெரோனி
டிலன் டிச்னோர்
விநியோகம்போகஸ் பிக்சர்கள்
பாராமவுண்ட் பிக்சர்கள்
வெளியீடுசெப்டம்பர் 2, 2005 (2005-09-02)(வெனிஸ் திரைப்பட திருவிழா)
திசம்பர் 9, 2005 (ஐக்கிய அமெரிக்கா)
திசம்பர் 23, 2005 (கனடா)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுகனடா
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$14 மில்லியன்
மொத்த வருவாய்$178,062,759

ஐக்கிய அமெரிக்கா

பிரோக்பேக் மவுண்டேய்ன் (Brokeback Mountain) 2005 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ஷாமஸ், லாரி மெக்மர்திரி, டயானா ஒசானா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஆங் லீ ஆல் இயக்கப்பட்டது. ஹீத் லேட்சர், ஜேக் கில்லேன்ஹா, ஆன் ஹாத்வே, மிச்சேல் வில்லியம்ஸ், ராண்டி குவேத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

மேற்கோள்கள்

Further reading

  • Proulx, Annie (1997, 1999, 2006). Close Range: Wyoming Stories
  • Proulx, Annie; McMurtry, Larry; Ossana, Diana (2005, 2006). Brokeback Mountain: Story to Screenplay. London, New York, Toronto and Sydney: Harper Perennial. ISBN 978-0-00-723430-1
  • Packard, Chris; (2006) Queer Cowboys: And Other Erotic Male Friendships in Nineteenth-Century American Literature. New York: Palgrave Macmillan. ISBN 1-4039-7597-3
  • Cante, Richard C. (March 2008). Gay Men and the Forms of Contemporary US Culture. London. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோக்பேக்_மவுண்டன்&oldid=1065384" இலிருந்து மீள்விக்கப்பட்டது