த ஏவியேட்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:26, 16 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = த ஏவியேட்டர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
த ஏவியேட்டர்
The Aviator
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மார்ட்டின் ஸ்கோர்செசி
தயாரிப்புமைக்கேல் மேன்
சாண்டி கிளிமேன்
கிரஹாம் கிங்
சார்லஸ் எவன்ஸ் ஜூனியர்
கதைஜான் லோகன்
மூலக்கதைசார்ல்ஸ் ஹைம் எழுதிய புதினம்
இசைஹோவர்ட் ஷோர்
நடிப்புலியோனார்டோ டிகாப்ரியோ
கேட் பிளான்செட்
ஆலன் ஆல்டா
அலெக் பால்ட்வின்
கேட் பெக்கின்சேல்
ஜான் ரேய்ல்லி
குவென் ஸ்டெபானி
ஜூட் லா
ஒளிப்பதிவுராபர்ட் ரிச்சர்ட்சன்
படத்தொகுப்புதெல்மா சூன்மேக்கர்
விநியோகம்மிராமாக்ஸ் பிக்சர்கள்
வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள்
வெளியீடுதிசம்பர் 25, 2004 (2004-12-25)
ஓட்டம்169 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்[1]
மொத்த வருவாய்$213,741,459[1]

த ஏவியேட்டர் (The Aviator) 2004 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். மைக்கேல் மேன், சாண்டி கிளிமேன், கிரஹாம் கிங், சார்லஸ் எவன்ஸ் ஜூனியர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் பிளான்செட், ஆலன் ஆல்டா, அலெக் பால்ட்வின், கேட் பெக்கின்சேல், ஜான் ரேய்ல்லி, குவென் ஸ்டெபானி, ஜூட் லா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "The Aviator (2004)." Box Office Mojo Retrieved January 11, 2011.

வெளி இணைப்புகள்