ஹாம்லெட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:27, 11 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ஹாம்லெட்<br/>Ham..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
ஹாம்லெட்
Hamlet
இயக்கம்லாரன்ஸ் ஆலிவர்
தயாரிப்புலாரன்ஸ் ஆலிவர்
திரைக்கதைலாரன்ஸ் ஆலிவர்
இசைவில்லியம் வால்டன்
நடிப்புலாரன்ஸ் ஆலிவர்
பேசில் சிட்னி
ஐலீன் ஹெர்லி
ஜீன் சிம்மன்ஸ்
ஸ்டான்லி ஹொல்லோவே
ஒளிப்பதிவுதேஸ்மாந்து டிக்கின்சன்
படத்தொகுப்புஹெல்கா கிரான்ச்டன்
கலையகம்டூ சிடீஸ்
வெளியீடுமே 4, 1948 (1948-05-04)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு£500,000

ஐக்கிய அமெரிக்கா

ஹாம்லெட் (Hamlet) 1948 இல் வெளியான பிரித்தானியத் திரைப்படமாகும். லாரன்ஸ் ஆலிவர் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. லாரன்ஸ் ஆலிவர், பேசில் சிட்னி, ஐலீன் ஹெர்லி, ஜீன் சிம்மன்ஸ், ஸ்டான்லி ஹொல்லோவே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாம்லெட்_(திரைப்படம்)&oldid=1061053" இலிருந்து மீள்விக்கப்பட்டது