சிகாகோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:07, 1 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = சிகாகோ<br/>Chicago |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
சிகாகோ
Chicago
இயக்கம்ராப் மார்ஷல்
தயாரிப்பு
  • பாப் வேயின்ஸ்டெயின்
  • ஹார்வி வேயின்ஸ்டெயின்
  • கிரேக் சடான்
  • மார்டின் ரிச்சர்ட்ஸ்
கதை
  • மவுரீன் டால்லஸ் வல்கின்ஸ்
  • பாப் பாசி
  • பிரெட் எப்
  • பில் கான்டன்
நடிப்பு
  • ரெணீ செல்வெகர்
  • காதரீன் சிட்டா-ஜோன்ஸ்
  • ரிச்சர்ட் கியர்
  • குயீன் லடீபா
  • ஜான் ரேய்ல்லி
  • கிறிஸ்டீன் பரான்ச்கி
  • டயே டிக்க்ஸ்
  • லூசி லூ
ஒளிப்பதிவுதியான் பீபே
படத்தொகுப்புமார்டின் வால்ஷ்
விநியோகம்மிராமக்ஸ் திரைப்படங்கள்
வெளியீடுதிசம்பர் 27, 2002 (2002-12-27)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$45,000,000
மொத்த வருவாய்$306,776,732[1]

சிகாகோ (Chicago) 2002 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். பாப் வேயின்ஸ்டெயின், ஹார்வி வேயின்ஸ்டெயின், கிரேக் சடான், மார்டின் ரிச்சர்ட்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ராப் மார்ஷல் ஆல் இயக்கப்பட்டது. ரெணீ செல்வெகர், காதரீன் சிட்டா-ஜோன்ஸ், ரிச்சர்ட் கியர், குயீன் லடீபா, ஜான் ரேய்ல்லி, கிறிஸ்டீன் பரான்ச்கி, டயே டிக்க்ஸ், லூசி லூ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாகோ_(திரைப்படம்)&oldid=1040212" இலிருந்து மீள்விக்கப்பட்டது