பிரேமபந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம பந்தம்
இயக்கம்பக்வான்
தயாரிப்புபேமஸ் பிலிம்ஸ்
கதைஎன். ஜி. செல்லப்ப ஐயர்
நடிப்புஎம். கே. ராதா
கே. சுவாமி
எஸ். ஜி. செல்லப்ப ஐயர்
எஸ். ஆர். சந்தோ
டி. சூர்யகுமாரி
ஆர். பி. லட்சுமிதேவி
ஆர். ராஜம்
கே. எஸ். அங்கமுத்து
வெளியீடுஆகத்து 2, 1941
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரேமபந்தன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பக்வான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, கே. சுவாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமபந்தன்&oldid=3733846" இலிருந்து மீள்விக்கப்பட்டது