கடுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca:Mostassa bruna
சி The file Image:Koeh-168.jpg has been replaced by Image:Brassica_juncea_-_Köhler–s_Medizinal-Pflanzen-168.jpg by administrator commons:User:Billinghurst: ''File renamed: Renaming per [[commons:Com...
வரிசை 2: வரிசை 2:
| color = lightgreen
| color = lightgreen
| name = ''Brassica juncea''
| name = ''Brassica juncea''
| image = Koeh-168.jpg
| image =Brassica_juncea_-_Köhler–s_Medizinal-Pflanzen-168.jpg
| image_width = 250px
| image_width = 250px
| regnum = [[Plant]]ae
| regnum = [[Plant]]ae

17:17, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

Brassica juncea
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. juncea
இருசொற் பெயரீடு
Brassica juncea
(L.) Czern.

கடுகு (Brassica juncea) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

சமையலில் கடுகு

கடுகு தாளிதம் செய்வதற்கு ஒரு முக்கிய பொருள். தாளித்தலின் போது எண்ணையில் முதலிடப்படும் பொருள் இதுவாகும். இது நல்ல சுவைதரும்.

மருத்துவத்தில் கடுகு

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகு&oldid=990270" இலிருந்து மீள்விக்கப்பட்டது