"இருசொற் பெயரீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
== பயன்படுத்தும் விதிகள் ==
இம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:
* இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும். எ.கா. ''Homo sapiens''; கையில் எழுதினால் இரு சொற்களும் தனித்தனியாக அடிக்கோடிடப்பட்டிருக்க வேண்டும். எ.கா. <u>அடிக்கோடிடப்பட்டிருக்கHomo</u> வேண்டும்.<u>sapiens</u>
* இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது.
* அறிவியல் புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இவ்வினத்தை கண்டவரின் கடைசி பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, ''Amaranthus retroflexus'' L. அல்லது ''Passer domesticus'' (Linnaeus, 1758)
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/988957" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி