மைக்ரோசாப்ட் விண்டோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reduce screenshot size
No edit summary
வரிசை 7: வரிசை 7:
| caption = [[விண்டோஸ் விஸ்டா]] அல்டிமேட் (Build 6000) இன் திரைக்காட்சி.
| caption = [[விண்டோஸ் விஸ்டா]] அல்டிமேட் (Build 6000) இன் திரைக்காட்சி.
| developer = [[மைக்ரோசாப்ட் காப்ரேஷன்]]
| developer = [[மைக்ரோசாப்ட் காப்ரேஷன்]]
| family = [[மைக்ரோசாப்ட் டாஸ்]]/[[Windows 9x|9x]]-based, [[Windows CE]], [[Windows NT]]
| family = [[மைக்ரோசாப்ட் டாஸ்]] / [[Windows 9x|9x]]-based, [[Windows CE]], [[Windows NT]]
| source_model = [[மூடியா மூலம்]] / [[பகிரப்பட்ட மூலம்]]
| source_model = [[மூடியா மூலம்]] / [[பகிரப்பட்ட மூலம்]]
| working_state = Publicly released
| working_state = Publicly released

16:19, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மைக்ரோசாப்ட் விண்டோஸ்
விண்டோஸ் இலச்சினை
விண்டோஸ் விஸ்டா அல்டிமேட் (Build 6000) இன் திரைக்காட்சி.
நிறுவனம்/விருத்தியாளர்: மைக்ரோசாப்ட் காப்ரேஷன்
இயங்குதளக் குடும்பம்: மைக்ரோசாப்ட் டாஸ் / 9x-based, Windows CE, Windows NT
Source model: மூடியா மூலம் / பகிரப்பட்ட மூலம்
License: மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
Working state: Publicly released
இணையத்தளம்: மைக்ரோசாப்ட் விண்டோஸ்

வின்டோஸ் (Windows) என்பது மைக்ரோசாஃப்ட் (Microsoft) எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கணினி வரைகலைச் சூழல் இயங்குதளம் ஆகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் நவம்பர் 1985 இல் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது. [1] மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் 90% ஆன இற்கு மேலாகப் சந்தையைக் கைப்பற்றியது. [2] இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது விண்டோஸ் விஸ்டா ஆகும் இதனது மிகவும் அண்மைய வழங்கி (சேர்வர்) பதிப்பானது விண்டோஸ் செர்வர் 2008 ஆகும்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள்

16 பிட் இயங்குதளம்

32பிட் இயங்குதளம்

64 பிட் இயங்குதளம்

சேவைப்பொதிகள் (Service Packs)

விண்டோஸ் எண்டி, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி போன்ற இயங்குதளங்களில் இருக்கின்ற கண்டறியப்பட்ட பிழைகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக மைக்ரோசாப்ட் காலத்திற்குக்காலம் நன்குசோதிக்கப்பட்ட பின்னர் சேவைப்பொதிகளை வெளிவிடும். விண்டோஸ் எண்டியில் சேவைப்பொதியினை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகிடையாது இவ்வசதி விண்டோஸ் 2000 உம் அதற்கு மேற்பட்ட விண்டோஸ் எக்ஸிபி இயங்குதளத்தில் அதற்கு மேம்பட்ட விண்டோஸ் எண்டி சார் இயங்குதளத்திலேயே உள்ளது.

டிவைஸ் டிரைவர்

டிவைஸ் டிரைவர்ஸ் என்கின்ற வன்பொருளை (ஹாட்வெயார்) ஐ இயங்கவைக்கும் மென்பொருளானது ஆரம்பத்தில் விண்டோஸ் இயங்குதளத்துடன் வந்தது அவ்வாறில்லாதவற்றை ஏனையவை அவற்றிற்கான இறுவட்டுடன் வரும் மென்பொருளைப் பாவித்தே இயக்கவைக்கமுடியும். இவை 32 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் 64 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் வருகின்றன. ஓர் வலையமைப்பில் எடுத்துக்காட்டாக 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள அச்சியந்திரத்தை பகிரவேண்டும் என்றால் முதலில் 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் 64பிட் டிவைஸ் டிரைவர்களை நிறுவி பின்னர் அதற்கு 32பிட் டிவைஸ் டிரைவரையும் மேலதிகமாகத் தேவையென்றால் நிறுவவேண்டும் (வலையமைப்பில் உள்ள 32பிட் இயங்குதளத்தில் உள்ள ஏனைய கணினிகள் பாவிப்பதற்காக). 64 பிட் இயங்குதளத்தில் அநேகமான வன்பொருட்களுக்கு இன்னமும் சரியானமுறையில் டிவைஸ் டிரைவர்கள் கிடைக்காது 64 பிட் இயங்குதளத்தை இயக்குவதற்கு வசதி சிலரிடம் இருப்பினும் 32பிட் இயங்குதளத்தைப் பாவிப்பதற்குக் காரணம் ஆகின்றது.

விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 32பிட் பதிப்புகளிற்கு

காலப்போக்கில் பெரும்பாலும் பெரிய வலையமைப்புக்களில் நிறுவல்களைச் செய்யும் போது இது ஓர் நேரத்தை விரயம் செய்யும் செயலாக அமைந்ததால் டிவைஸ் டிரைவர்களை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகள் ஆய்தறியப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்தமுறையானது http://driverpacks.net/DriverPacks/ ஊடாகக் கிடைக்கின்றது இவை தற்சமயம் 32பிட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயங்குதளத்திற்கு இம்முறைகளைக் கையாளலாம். இவ்வாறான நிறுவல்கள் மூலம் SATA வன்வடினைக் (ஹாட்டிஸ்க்) ஐக் கண்டிபிடிக்கச் சிக்கலான கணினிகள் மூலம் (இவ்வாறான கணினிகள் விண்டோஸ் நிறுவலை ஆரம்பிக்க முன்னர் நெகிழ்வட்டினூடாக டிவைஸ் டிரைவர்கள் வழங்கியே நிறுவல் ஆரம்பிக்கப்படும்). நிறுவல்கள் இலகுவாக மேற்கொள்ளமுடிகின்றது.

வெளியிணைப்புக்கள்

உசாத்துணைகள்

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_விண்டோசு&oldid=984936" இலிருந்து மீள்விக்கப்பட்டது