கொழுஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:தாவரங்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 9: வரிசை 9:

இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.
இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.

[[பகுப்பு:தாவரங்கள்]]

03:10, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கொழுஞ்சிச் செடி

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர்.

இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி

வறண்ட நிலத்தில் ஓரிரு தூறல்களைக் கொண்டே இது நன்கு வளரும்.

நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும்.

இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுஞ்சி&oldid=984113" இலிருந்து மீள்விக்கப்பட்டது