கருடத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
வரிசை 1: வரிசை 1:
'''கருடத்வனி''' இருபத்தொன்பதாவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமும்]], "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது [[இராகம்|இராகமுமாகிய]] [[தீரசங்கராபரணம்|தீரசங்கராபரணத்தின்]] [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
'''கருடத்வனி''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமும்]], "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய [[தீரசங்கராபரணம்|தீரசங்கராபரணத்தின்]] [[ஜன்னிய இராகம்]] ஆகும்.


==இலக்கணம்==
==இலக்கணம்==
வரிசை 5: வரிசை 5:
[[படிமம்:மோகனம்.svg|thumb|right|250px|கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
[[படிமம்:மோகனம்.svg|thumb|right|250px|கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]


இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிசாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிசாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:


{|class="wikitable"
{|class="wikitable"
வரிசை 19: வரிசை 19:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
* [[கர்நாடக இசை]]
* [[இராகம்]]
* [[சுரம்]]


{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}



09:28, 20 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கருடத்வனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

கருடத்வனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி231 ப த2நி3 ச்
அவரோகணம்: ச் த2 ப க3 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண ஔடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருடத்வனி&oldid=983368" இலிருந்து மீள்விக்கப்பட்டது